நடிகை எமிக்கு திருமண நிச்சயதார்த்தம்

நடிகை எமி ஜாக்சனுக்கு, அவரது காதலருடன் நிச்சதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
நடிகை எமிக்கு திருமண நிச்சயதார்த்தம்
Published on
நடிகை எமி ஜாக்சனுக்கு, அவரது காதலருடன் நிச்சதார்த்தம் நடந்து முடிந்துள்ளது. இங்கிலாந்தை சேர்ந்த பிரபல தொழிலதிபரின் மகன் George Panayiotou என்பவரை, எமி ஜாக்சன் காதலித்து திருமணம் செய்து கொள்ளவுள்ளார். George Panayiotouன் தந்தை Andreas Panayitou "The Ability Group" என்கிற நிறுவனத்தின் உரிமையாளர். அவரின் சொத்து மதிப்பு இந்திய ரூபாய் மதிப்பில் இது 3 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கும் மேல். இந்த நிலையில், யானையுடம் கொஞ்சும் புகைப்படங்களை எமி பதிவிட்டுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com