'தக் லைஃப்' VIBEல் நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி
- மாமன் படத்துல சூரிக்கு ஜோடியா செம்மையா நடிச்சிருக்குறதா பாராட்டு மழையில நனைஞ்சிட்டு வராங்க ஐஸ்வர்யா லக்ஷ்மி...
- இதுமட்டுமில்ல தக் லைஃப் படத்துல முக்கியமான ரோல்ல நடிச்சிருக்காங்க... டிரெய்லர் ரிலீஸ் விழாவுல ஸ்டைலான லுக்ல கலந்துகிட்ட ஐஸ்வர்யா லக்ஷ்மி, இப்ப FULL THUGLIFE MODEல சுத்திட்டு இருக்காங்க..
- தமிழ் சினிமா OGக்களோட சேர்ந்து நானும் ஜாலியா இருக்குறதா ஒரு ரீல்ஸை பகிர்ந்து VIBE ஆயிருக்காங்க..
Next Story
