தீவிர உடற்பயிற்சியில் நடிகர்கள்

படப்படிப்பு முடங்கியதால் நடிகர் நடிகைகள் தீவிர உடற்பயிற்சிக்கு ஈடுபட்டுள்ளனர்..
தீவிர உடற்பயிற்சியில் நடிகர்கள்
Published on
காலவரையற்ற வேலை நிறுத்தம் காரணமாக படப்படிப்பு முடங்கியதால் நடிகர் நடிகைகள் தீவிர உடற்பயிற்சிக்கு ஈடுபட்டுள்ளனர். அதுதொடர்பான புகைப்படங்களையும் அவர்கள் இணையதளங்களில் வெளியிட்டு வருகின்றனர். சிம்பு, ஜி.வி.பிரகாஷ், உள்ளிட்டோர் உடற்பயிற்சி தொடர்பான படங்களை வெளியிட்டு வருகின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com