ரசிகர்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த நடிகர்கள்
ரசிகர்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்த நடிகர்கள்
நடிகர்கள் அல்லு அர்ஜுன், சித்தார்த் மற்றும் நடிகைகள் ரம்பா, கிருத்தி ஷெட்டி, காயடு லோஹர் ஆகியோர் ரசிகர்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
நடிகர்கள் அல்லு அர்ஜுன் மற்றும் சித்தார்த் குடும்பத்துடன் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து, ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்
அதேபோல் நடிகைகள் ரம்பா, கிருத்தி ஷெட்டி, காயடு லோஹர் மகிழ்ச்சியாக வீடியோக்களை வெளியிட்டு புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
புத்தாண்டு வாழ்த்து - வித்தியாசமாக சொaன்ன ஹனிரோஸ்
மலையாள நடிகை ஹனிரோஸ் வித்தியாசமான முறையில் புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது இந்த வீடியோ பதிவு, அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது...
Next Story
