23 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் இயக்குநர் ஹரி-நடிகர் பிரசாந்த் கூட்டணி
23 ஆண்டுகளுக்கு பிறகு இயக்குநர் ஹரி- நடிகை பிரசாந்த் கூட்டணியில் புதிய படத்துக்கான அறிவிப்பு வெளியாகியிருக்கு. நடிகர் பிரசாந்தின் பிறந்தநாள் கொண்டாட்டத்துல, புதிய படத்துக்கான அறிவிப்பு வெளியாகி இருக்கும் நிலையில, அதற்கு பிரசாந்த் 55 னு தற்காலிகமா பெயரும் வச்சுருக்காங்க. அப்போது பேசிய பிரசாந்த், இந்த படம் ஒரு பிரமாண்ட படமாக இருக்கும் ஏன்னா இந்த படத்த தாயாரிக்கிறது என்னோட அப்பா
தியாகராஜன், அவர் பிரம்மாண்டமாக தான் எடுப்பாருனு
தெரிவிச்சுருக்காரு.
Next Story
