திருப்பதியில் குடும்பத்தினருடன் நடிகர் கார்த்தி சாமி தரிசனம்..! | Actor Karthik

x

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் கார்த்தி, சாமி தரிசனம் செய்தார். தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான கார்த்தி திருப்பதி ஏழுமலையான் கோவிலில் விஐபி பிரேக் மூலம் சாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்கு பின் கோவில் வளாகத்தில் உள்ள ஸ்ரீ ரங்கநாயக்க மண்டபத்தில் வேத ஆசீர்வாதங்கள் முழங்க லட்டு மற்றும் தீர்த்த பிரசாதங்கள் நடிகர் கார்த்திக்கு வழங்கப்பட்டது.


Next Story

மேலும் செய்திகள்