பெரிதாக பந்தா காட்டாமல் மக்களிடம் இயல்பாக நடந்து கொண்ட பிரபலம்

x

கோவை மாவட்டத்தில் உள்ள மருதமலை முருகன் கோவிலில் நடிகர் கரண் சாமி தரிசனம் செய்தார். தற்போது கரணுக்கு திரைப்பட வாய்ப்புகள் வரத் தொடங்கி இருப்பதாக கூறப்படும் நிலையில், மருதமலை முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்துள்ளார். கோவிலுக்கு வந்த பக்தர்கள் நடிகர் கரணுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்தனர்.


Next Story

மேலும் செய்திகள்