Actor | Vishnu Vishal | விஷ்ணு விஷாலை அரெஸ்ட் செய்த மகன் ஆர்யன்

x

நடிகர் விஷ்ணு விஷாலின் மகன் தனது தந்தையையே அரெஸ்ட் செய்தார்.

நடிகர் விஷ்ணு விஷாலின் மகன் ஆர்யன். தனது மகன் பெயரிலேயே உருவாகியுள்ள ஆர்யன் படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்த படத்தை அறிமுக இயக்குநர் பிரவீன் இயக்கியுள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் செல்வராகவன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், வாணி போஜன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படம் தொடர்பான செய்தியாளர் சந்திப்பில் நடிகர் விஷ்ணு விஷாலின் மகன், போலீஸ் கெட்டப்பில் வந்திருந்தார். தனது தந்தையை அரெஸ்ட் செய்து மேடைக்கும் கொண்டு வந்தார்.


Next Story

மேலும் செய்திகள்