படப்பிடிப்பில் காயமடைந்த நடிகர் விஷ்ணு விஷால்

சண்டைக் காட்சியை படமாக்கும் போது எதிர்பாராத விதமாக காயமடைந்தார் நடிகர் விஷ்ணு விஷால்.
படப்பிடிப்பில் காயமடைந்த நடிகர் விஷ்ணு விஷால்
Published on
சண்டைக் காட்சியை படமாக்கும் போது எதிர்பாராத விதமாக காயமடைந்தார் நடிகர் விஷ்ணு விஷால். கடந்த ஆண்டு 'ராட்சசன்' என்ற வெற்றி படத்தை கொடுத்த இவர், அடுத்தடுத்து படங்களில் நடிக்க தொடங்கிவிட்டார். புதிய படத்தின் சண்டை காட்சியில் அவர் நடித்த போது எதிர் பாராத விதமாக அவருக்கு காயம் ஏற்பட்டது. அதில் கழுத்து, முதுகெலும்பு, தோள் பட்டையில் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக அவர் தமது சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
X

Thanthi TV
www.thanthitv.com