மார்க் ஆண்டனி படத்தின் வெற்றிக்கு பிறகு குதுகலத்துடன் காணப்படும் விஷால்..பொது வாழ்க்கையில் ஈடுபடுவதற்கான செயல்பாடுகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார். இதன் பின்னணியை விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்.