உச்சத்தை தொட்ட சாமி2 பட வசூல்...

நடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்துள்ள சாமி ஸ்கொயர் படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.
உச்சத்தை தொட்ட சாமி2 பட வசூல்...
Published on
நடிகர் விக்ரம் நடிப்பில் வெளிவந்துள்ள சாமி ஸ்கொயர் படம் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. நேற்று படம் வெளியான முதல் நாளிலேயே சென்னையில் 64 லட்ச ரூபாய் வசூல் ஆனதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் சுமார் 5 கோடி ரூபாய் வசூல் ஆகியிருக்கலாம் என கூறப்படுகிறது. நடிகர் விக்ரம் நடிப்பில் வெளியான படங்களிலேயே முதல் நாள் அதிக வசூலான படம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
X

Thanthi TV
www.thanthitv.com