அரசன்' படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் சேதுபதி
வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர்கள் சிம்பு மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடிக்கும் 'அரசன்' படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில படப்பிடிப்பு தளத்தில் நடிகர் விஜய் சேதுபதி இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் பலரையும் கவர்ந்துள்ளது...
Next Story
