நடிகர் டொவினோ தாமஸின் புதிய லுக் வைரல்
நடிகர் டொவினோ தாமஸின் புதிய லுக் வைரல்
Summary
மலையாள நடிகர் டொவினோ தாமஸ் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள புதிய புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதில் அவர் மிகுந்த கட்டுமஸ்தான தோற்றத்தில் காட்சியளிப்பது ரசிகர்களை ஈர்த்துள்ளது. ஏஆர்எம் படம் மூலம் 100 கோடி வசூல் சாதனை படைத்த இவரது நடிப்பில், சமீபத்தில் வெளியான நரிவேட்டை திரைப்படம் வணிக ரீதியாக வெற்றி பெற்றது.
