"இவருக்கா இந்த நெலம"தாக்கிய விசித்திர நோய்.. பிரபல தமிழ் நடிகருக்கு நேர்ந்த கதி

x

Actor | Kollywood | "அட பாவமே.. இவருக்கா இந்த நெலம" தாக்கிய விசித்திர நோய்.. அடையாளமே தெரியாமல் சிதைந்த தமிழ் நடிகர்

'துள்ளுவதோ இளமை' படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமான நடிகர் அபிநய் தற்போது லிவர் சிரோசிஸ் (Liver Cirrhosis ) நோயால் பாதிக்கப்பட்டு ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

நடிகர் தனுஷின் முதல் படமான துள்ளுவதோ இளமை படம் மூலமாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அபிநய். இந்த படத்தில் தனுஷுக்கு அடுத்தபடியாக அபிநய் தான் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்


Next Story

மேலும் செய்திகள்