Actor Surya | சூர்யாவுக்கு நம்பிக்கை துரோகம்.. கூடவே இருந்த `கிரிமினல் குடும்பம்’ - அதிரடி கைது
நடிகர் சூர்யாவின் தனி உதவியாளரிடம் ரூ.42 லட்சம் மோசடி செய்ததாக புகார். நடிகர் சூர்யா வீட்டில் வேலை பார்த்த பெண் உட்பட நான்கு பேரை கைது செய்து மாம்பலம் போலீசார் விசாரணை. பணிப்பெண் சுலோச்சனா, அவரது மகன்கள் பாலாஜி, பாஸ்கர், சகோதரி விஜயலட்சுமி ஆகிய நான்கு பேர் கைது. குறைந்த விலையில் நகைகள் வாங்கித் தருவதாக கூறி பல பேரிடம் ரூ.2.5 கோடி வரை மோசடி செய்தது விசாரணையில் அம்பலம்
Next Story
