நடிகர் சூர்யா நடித்துள்ள 'கங்குவா' படத்தின் டீசர் வெளியானது .வித்தியாசமான தோற்றத்தில் நடிகர் சூர்யா நடிக்கும் 'கங்குவா'.இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் 'கங்குவா'.படத்தில் திஷா பதானி, பாபி தியோல் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்