'சீன்' படத்தில் நடிகர் சூர்யாவின் கிளிம்ஸ் வீடியோ வெளியீடு

'சீன்' படத்தில் நடிகர் சூர்யாவின் கிளிம்ஸ் வீடியோ வெளியீடு

நடிகர் சூர்யா, ‘ரோமாஞ்சம்’ மற்றும் ‘ஆவேஷம்’ படங்களின் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘சீன்’ திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அதிரடி மற்றும் நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்த படத்தில், நஸ்ரியா , நஸ்லென், ஆனந்த்ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க, சுஷின் ஷியாம் இசையமைத்துள்ளார். இந்த படத்தில், சூர்யா 'இன்பராஜ் பாண்டியன் IPS' என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இது தொடர்பான கிளிம்ஸ் வீடியோ தற்போது வெளியாகியுள்ள நிலையில், ரசிகர்களிடையே படத்தின் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது...

X

Thanthi TV
www.thanthitv.com