கேரளா - கர்நாடகா மழை வெள்ள பாதிப்பு: சூர்யா, கார்த்தி ரூ.10 லட்சம் நிதியுதவி

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மற்றும் கர்நாடகவிற்கு , நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளனர்.
கேரளா - கர்நாடகா மழை வெள்ள பாதிப்பு: சூர்யா, கார்த்தி ரூ.10 லட்சம் நிதியுதவி
Published on
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மற்றும் கர்நாடகவிற்கு , நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி, 10 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கியுள்ளனர். கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மாநிலத்துக்கு தேவையான நிதி உதவிகளை தமிழக மக்கள் வழங்க வேண்டுமென கேரள முதல்வர் பினராயி விஜயன் கோரிக்கை விடுத்திருந்தார். இந்நிலையில் நடிகர்கள் சூர்யா மற்றும் கார்த்தி , வெள்ள நிவாரண நிதிக்கு ரூ 10 லட்சம் வழங்கினர்.
X

Thanthi TV
www.thanthitv.com