கருப்பு பட போஸ்டருடன் நடிகர் சூர்யா ஆங்கில புத்தாண்டு வாழ்த்து

x

கருப்பு பட போஸ்டருடன் நடிகர் சூர்யா ஆங்கில புத்தாண்டு வாழ்த்து

நடிகர் சூர்யா கருப்பு திரைப்படத்தின் புதிய போஸ்டரை வெளியிட்டு ரசிகர்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் கருப்பு. இப்படத்தின் புதிய போஸ்டர் வெளியான நிலையில், விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிக்குமாறு ரசிகர்கள் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.




Next Story

மேலும் செய்திகள்