சித்தர் போகர் இடத்திற்கு சென்ற நடிகர் சூர்யா
Suriya 44 | சித்தர் போகர் இடத்திற்கு சென்ற நடிகர் சூர்யா
பழனி முருகனை தரிசித்த நடிகர் சூர்யா, இயக்குநர் வெங்கி அட்லூரி
பழனி முருகன் கோயிலில் நடிகர் சூர்யா மற்றும் இயக்குனர் வெங்கி அட்லூரி இருவரும் சாமி தரிசனம் மேற்கொண்டனர்.
மலை அடிவாரத்தில் இருந்து ரோப்கார் மூலம் மலை கோயிலுக்கு சென்ற நடிகர் சூர்யா, சிறு கால சந்தி பூஜையில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
Next Story
