ரசிகர்களுக்கு நடிகர் சூர்யா சொன்ன புது மெசேஜ்

x

ரசிகர்களின் அன்பினால் மட்டுமே தான் தொடர்ந்து பயணித்து கொண்டிருப்பதாக நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார். ரெட்ரோ ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் பேசிய சூர்யா, வாழ்க்கையை நம்புங்கள்... வாழ்க்கையில் நிறைய அழகான விஷயங்கள் நடக்கும்... வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளுங்கள்...

ரிஸ்க் எடுங்கள் என்று அறிவுறுத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்