ரசிகர்கள் செய்த செயல்கள்.. மேடையில் நெகிழ்ந்து பேசிய சூர்யா
ரசிகர்களின் சமூக பணி - சூர்யா நெகிழ்ச்சி தனது ரசிகர்கள் சமூக நலப் பணிகளில் ஈடுபடுவதை பெருமையாக பார்ப்பதாக நடிகர் சூர்யா நெகிழ்ச்சிபட தெரிவித்துள்ளார்...