Actor Sri viral Video | டோட்டலாக மாறிய நடிகர் ஸ்ரீ - காட்டுத் தீயாய் வைரலாகும் ரீ-என்ட்ரி வீடியோ

x

Actor Sri viral Video | டோட்டலாக மாறிய நடிகர் ஸ்ரீ - காட்டுத் தீயாய் வைரலாகும் ரீ-என்ட்ரி வீடியோ

வீடியோ வெளியிட்டு கம்-பேக் கொடுத்துள்ள நடிகர் ஸ்ரீ

கடந்த சில நாட்களுக்கு முன்பு உடல் நிலை சரியில்லாமல் இருந்த நடிகர் ஸ்ரீ, தற்போது மீண்டும் சமூக வலைதளங்களில் கம்-பேக் கொடுத்திருக்கிறார்.

அதில், தனது சமீபத்திய புகைப்படத்தை அவர் பகிர்ந்ததோடு, தான் புதிதாக ‘May Eye Come In’ என்ற பெயரில் ஒரு புத்தகத்தை எழுதி இருப்பதாக கூறி, அதன் கவரையும் வெளியிட்டுள்ளார். இதுகுறித்த வீடியோவில், “மீண்டும் இது போன்று உங்களை பார்ப்பது மகிழ்ச்சி அளிக்கிறது” என்று பேசி, அவர் தனது புத்தகத்தை ப்ரமோட் செய்திருக்கிறார்.

அது ஒரு ஆங்கில நாவல் என்றும், அதை ஆன்லைனில் படிக்கலாம் என்றும் குறிப்பிட்டிருக்கிறார். இந்த வீடியோ பதிவில் அவருக்கு பலரும் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்