ரசிகர்களுக்கு நடிகர் சூரி ஆங்கில புத்தாண்டு வாழ்த்து

x

ரசிகர்களுக்கு நடிகர் சூரி ஆங்கில புத்தாண்டு வாழ்த்து

நடிகர் சூரி ரசிகர்களுக்கு ஆங்கில புத்தாண்டு வாழ்த்து தெரிவித்துள்ளார். சூரி அவரது குடும்பத்தினருடன் ராமநாதபுரம் சாயல்குடியில் புத்தாண்டை கொண்டாடியுள்ளார். இந்நிலையில் 2025-ல் ரசிகர்கள் கொடுத்த அன்பு, ஆதரவுக்கு மனமார்ந்த நன்றி தெரிவிப்பதாக கூறி அவர் வெளியிட்டுள்ளார்.



Next Story

மேலும் செய்திகள்