நடிகர் சூரியின் "மாமன்" திரைப்பட டிரெய்லர் வெளியீடு

x
  • நடிகர் சூரி நடிச்சிருக்க மாமன் படத்தோட டிரைலர் வெளியாகியிருக்கு...விடுதலை, கருடன், கொட்டுக்காளி படங்களைத் தொடர்ந்து விலங்கு இணையத் தொடர் மூலம் கவனம் ஈர்த்த நடிகர் சூரி இயக்குநர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியிருக்க இந்த படத்துல நாயகனாக நடிச்சிருக்காரு. லார்க் ஸ்டூடியோஸ் தயாரிக்குற இந்த படத்துல நாயகியா ஐஸ்வர்யா லட்சுமி நடிக்க, நடிகை ஸ்வாசிகா சூரியோட தங்கையாக நடிச்சிருக்காங்க..இந்த படம் வரும் மே 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கு

Next Story

மேலும் செய்திகள்