தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷுக்கு - சூரி வாழ்த்து

தேசிய விருது பெற்ற அன்பு தங்கை கீர்த்தி சுரேஷுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று காமெடி நடிகர் சூரி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
தேசிய விருது வென்ற கீர்த்தி சுரேஷுக்கு - சூரி வாழ்த்து
Published on
தேசிய விருது பெற்ற அன்பு தங்கை கீர்த்தி சுரேஷுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் என்று காமெடி நடிகர் சூரி தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மகாநடி படத்தில் நடித்ததற்காக கீர்த்தி சுரேஷூக்கு அண்மையில் தேசிய விருது வழங்கப்பட்டது. அதற்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக சூரி பதிவிட்டதற்கு கீர்த்தி சுரேஷ் , நன்றி சூரி அண்ணா என்று பதில் அளித்துள்ளார். இருவரும் ரஜினியின் 168வது படத்தில் இணைந்து நடிக்கின்றனர்.
X

Thanthi TV
www.thanthitv.com