நடிகர் சூரியின் "மண்டாடி" படத்தின் படப்பிடிப்பு ராமநாதபுரம் சுற்றியுள்ள கடற்கரை பகுதிகளில் நடைபெற்று வரும் நிலையில், நடுக்கடலில் படகு கவிழ்ந்து படக்குழுவினர் கடலில் விழுந்த நிலையில், ஒரு கோடி ரூபாய் மதிப்பிலான கேமராக்கள் கடலில் விழுந்து பழுதாகி உள்ளது...