நடிகர் சிலம்பரசன் நடிக்கும் தனது 46வது திரைப்படத்தை சுசீந்திரன் இயக்கி வருகிறார். ஒரு மாதத்தில் படப்பிடிப்பை முடிக்கும் வகையில் திட்டமிட்டு உருவாகி வரும் இந்த படத்தின் முதல் பார்வை மற்றும் மோஷன் போஸ்டர் அக்டோபர் 26ஆம் தேதி பிற்பகல் 12 மணிக்கு வெளியிடப்படுகிறது.