நடிகர் சசிகுமாருக்கு சிறந்த நடிகருக்கான விருது

x

சென்னை சர்வதேச திரைப்பட விழாவுல "டூரிஸ்ட் ஃபேமிலி" படத்திற்காக நடிகர் சசிகுமாருக்கு சிறந்த நடிகருக்கான விருது வழங்கி இருக்காங்க..."காதல் என்பது பொது உடைமை" படத்துக்காக "லிஜோ மோல் ஜோஸ்" சிறந்த நடிகைக்கான விருதை பெற்றாங்க...சிறந்த தமிழ் படமாக "பறந்து போ", "டூரிஸ்ட் ஃபேமிலி" படங்கள் தேர்வு செய்யப்பட்டது...மெட்ராஸ் மேட்னி படத்துக்காக நடிகர் காளி வெங்கட்டுக்கு சிறப்பு ஜூரி விருதும், வேம்பு படத்திற்காக நடிகை ஷீலா ராஜ்குமாருக்கு ஸ்பெஷல் மென்ஷன் விருதும் கொடுக்கப்பட்டது.. மொத்தம் 18 பிரிவுகளில் விருதுகள் அறிவிக்கப்பட்டுச்சு...


Next Story

மேலும் செய்திகள்