Actor Saravanan | 'பருத்திவீரன்' நடிகரின் உண்மை முகத்தை கிழித்த மனைவி
நடிகர் சரவணன் மீது அவருடைய முதல் மனைவி காவல் ஆணையர் அலுவலகத்தில் புகாரளித்துள்ளார்.
ஒரே வீட்டில் இரண்டு மனைவிகளோடு வாழ்ந்து வந்த சரவணன் முதல் மனைவியிடம் பாரபட்சமாக நடந்து கொண்டது மட்டுமின்றி அவருக்கு கொலை மிரட்டலும் விடுத்தது ஏன் ?
Next Story
