அடுத்தடுத்து திரில்லர் படங்களில் சரத்குமார்...கவனம் ஈர்க்கும் பரம்பொருள் டிரெய்லர்

அடுத்தடுத்து திரில்லர் படங்களில் சரத்குமார்...கவனம் ஈர்க்கும் பரம்பொருள் டிரெய்லர்
Published on

நடிகர் சரத்குமார் நடிப்பில் உருவாகியுள்ள பரம்பொருள் படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் ஈர்த்துள்ளது. சிலை கடத்தலை மையமாக வைத்து இளம் இயக்குநர் அரவிந்த் ராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார். ஏற்கனவே சரத்குமார் நடிப்பில் வெளியான போர் தொழில் என்ற த்ரில்லர் படம் வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது பரம்பொருள் படமும் கிரைம் திரில்லர் பாணியில் உருவாகியுள்ளது. இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ள நிலையில், படத்தின் டிரெய்லரை கிரிக்கெட் வீரர் அஸ்வின் வெளியிட்டார்.

X

Thanthi TV
www.thanthitv.com