Actor Ranbir Kapoor | E-Cigarette Issue | நடிகர் ரன்பீர் கபூருக்கு சிக்கல்

x

நெட்ஃபிளக்ஸ் ஷோவில் தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டை பயன்படுத்தியதாக நடிகர் ரன்பீர் கபீர் மீது நடவடிக்கை எடுக்குமாறு மும்பை போலீசாருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் அறிவுறுத்தியது..ஆர்யன் கான் இயக்கும் ஓடிடி ஷோவில் நடிகர் ரன்பீர் கபீர் பங்கேற்று தடை செய்யப்பட்ட இ-சிகரெட்டை எச்சரிக்கை வாசகம் ஏதுமின்றி பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இதனால் ரன்பீர் கபீர், தயாரிப்பு நிறுவனம் மற்றும் ஓடிடி தளமான நெட்ஃபிளிக்ஸ் ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுக்குமாறு மும்பை காவல் ஆணையருக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் கடிதம் அனுப்பியுள்ளது.


Next Story

மேலும் செய்திகள்