நடிகர் ரஜினியின் "படையப்பா" ரீ-ரிலீஸ் - 5 புதுவரவு
- இன்று சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த படையப்பா படம் பிரம்மாண்டமாக ரீ-ரிலீஸ் ஆகிறது...
- விமல் நடிப்பில் உருவாகியுள்ள "மகாசேனா" திரைப்படமும், புதுமுகங்கள் நடிப்பில் உருவாகி உள்ள ‘யாரு போட்ட கோடு’ என்கிற திரைப்படமும் இன்று ரிலீஸ் ஆகிறது...
- மேலும், பாலய்யாவின் அகண்டா 2 மற்றும் மாண்புமிகு பறை, வெற்றிக்கு ஒருவன் போன்ற சிறு பட்ஜெட் படங்களும் நாளை ரிலீஸ் ஆகிறது.
- இன்று வெளியாக இருந்த நடிகை அனுபமா பரமேஸ்வரனின் லாக்டவுன் மற்றும் நடிகர் கார்த்தியின் வா வாத்தியார் ஆகிய படங்களின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது..
Next Story
