கௌதம் கார்த்திக்கின் ROOT படம் - ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட நடிகர் ரஜினி

Published on

கௌதம் கார்த்திக்கின் ROOT படம் - ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட நடிகர் ரஜினி

நடிகர் கௌதம் ராம் கார்த்திக் நடித்துள்ள ரூட் (ROOT) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்தின் கோச்சடையான் படத்தில் இணை இயக்குநராக பணியாற்றிய

சூரியபிரதாப் இப்படத்தை இயகுகிறார்.

படத்தின் சில முக்கிய காட்சிகளை ரஜினுக்கு காண்பித்த நிலையில் படக்குழுவை அவர் பாராட்டினார். மேலும் அறிவியல் சார்ந்த கிரைம் திரில்லர் கதையாக உருவாகியுள்ள இப்படத்தில், அபார்ஷக்தி குரானா, பாவ்யா திரிகா, ஒய்.ஜீ.மகேந்திரன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com