Raghava Lawrence | Tiruvannamalai | சட்டென காலில் விழுந்த நடிகர் ராகவா.. நெகிழ்ச்சி சம்பவம்

சட்டென காலில் விழுந்த நடிகர் ராகவா.. நெகிழ்ச்சி சம்பவம்

#RaghavaLawrence #Tiruvannamalai #Devotional #ThanthiTV

Raghava Lawrence | Tiruvannamalai | சட்டென காலில் விழுந்த நடிகர் ராகவா.. நெகிழ்ச்சி சம்பவம் நடிகர் ராகவா லாரன்ஸ் தனது பிறந்தநாளை முன்னிட்டு, குடும்பத்தினர் மற்றும் தம்பியுடன் திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். தரிசனம் முடித்து வெளியே வந்த அவருக்குச் சிவனடியார்கள் "தென்னாடுடைய சிவனே போற்றி" என அண்ணாமலையார் போற்றிப் பாடல்களைப் பாடி வாழ்த்து தெரிவித்தனர். தொடர்ந்து, சேஷாத்ரி ஆசிரமத்திற்குச் சென்ற ராகவா லாரன்ஸுக்கு அங்கிருந்த சாதுக்களும் சன்னியாசிகளும் ஆசி வழங்கி வாழ்த்தினர்.

X