நடிகர் நிவின் பாலியின் "பேபி கேர்ள்" பட ட்ரெய்லர் வெளியீடு
நடிகர் நிவின் பாலியின் பேபி கேர்ள் (babygirl) திரைப்படத்தோட மிரட்டலான ட்ரெய்லர படக்குழு வெளியிட்டிருக்கு...
பிரேமம் படம் மூலமா கவனம் ஈர்த்தவரு.. நடிகர் நிவின் பாலி. அவர் நடிப்புல, அருண் வர்மா இயக்கத்துல உருவாகியுள்ள படம் பேபி கேர்ள்.. சங்கீத் பிரதாப், லிஜோமோல் ஜோஸ், அபிமன்யூ திலகன் உள்ளிட்டோர் நடிச்சிருக்க இந்த படம் க்ரைம் திரில்லர் கதைக்களத்துல உருவாகியிருக்கு...படம் வர்ற 23ம் தேதி ரிலீஸ் ஆகுறதா அறிவிக்கப்பட்டிருக்க நிலைல தற்போது ட்ரெய்லர் வெளியாகியிருக்கு..
Next Story
