சென்னை திரும்பிய நடிகர் நெப்போலியன்.. நேரில் சந்தித்த சிவாச்சாரியார்
சென்னை திரும்பிய நெப்போலியனை நேரில் சந்தித்த கோவில் சிவாச்சாரியார் அமெரிக்காவில் இருந்து சென்னை திரும்பிய நடிகர் நெப்போலியனை, அருணாசலேஸ்வரர் கோவில் சிவாச்சாரியார் பிடி ரமேஷ் குருக்கள் அவரது இல்லத்தில் நேரில் சந்தித்தார்.