நடிக்கும் ஆசையை கடந்து வரலாற்று திரைப்படங்களில் நடிப்பதை தனது கடமையாக கருதுவதாக நடிகர் மம்முட்டி தெரிவித்துள்ளார். சென்னை சாலிகிராமத்தில் நடைபெற்ற 'மாமாங்கம்' திரைப்பட இசைவெளியீட்டு விழாவில் பேசிய அவர், இதனை தெரிவித்தார்.