Actor Madhavan || செய்தியாளர் கேட்ட கேள்விக்கு.. யோசிக்காமல் பதில் கொடுத்த மாதவன்
அரசியலுக்கு வரும் எண்ணம் தற்போதைக்கு இல்லை என நடிகர் மாதவன் தெரிவித்துள்ளார்... கோவையில் நகைக்கடை திறப்பு விழாவில் நடிகர் மாதவன் கலந்துகொண்டார். தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர், ஜி.டி. நாயுடு படத்தின் ஷூட்டிங் சிறப்பாக நடைபெற்றதாக கூறினார்
Next Story
