சிவகார்த்திகேயனுக்கு அழைப்பிதழ் கொடுத்த நடிகர் கிங்காங் - ட்ரெண்டாகும் போட்டோ
பிரபல நகைச்சுவை நடிகர் கிங்காங் தனது மகளின் திருமணத்திற்காக நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்து அழைப்பிதழை வழங்கினார். நடிகர் கிங்காங் தனது மகளின் திருமணத்திற்கான ஏற்பாடுகளை தீவிரமாக செய்து வருகிறார். இதற்காக திரைத்துறை பிரபலங்களுக்கும் அரசியல் தலைவர்களுக்கும் அழைப்பிதழ் வழங்கி வருகிறார். தற்போது நடிகர் சிவகார்த்திகேயனை சந்தித்து திருமண அழைப்பிதழை கொடுத்துள்ளார்.
Next Story
