நடிகர் கார்த்தியின் பிறந்தநாள் இன்று... திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து

நடிகர் கார்த்தி இன்று தனது 41ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்.
நடிகர் கார்த்தியின் பிறந்தநாள் இன்று... திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து
Published on

நடிகர் கார்த்தியின் பிறந்தநாள் இன்று... திரை பிரபலங்கள், ரசிகர்கள் வாழ்த்து

நடிகர் கார்த்தி இன்று தனது 41ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். கடந்த 2007ஆம் ஆண்டு வெளியான பருத்திவீரன் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கார்த்தி, தனது தனித்துவமான நடிப்பின் மூலம், ரசிகர்கள் மனதில் தனி இடத்தை பிடித்துள்ளார். நடிகர் கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் மற்றும் சர்தார் ஆகிய படங்களில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இன்று பிறந்தநாள் கொண்டாடும் நடிகர் கார்த்திக்கு திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலர் வாழ்த்து கூறி வருகின்றனர்.

X

Thanthi TV
www.thanthitv.com