நடிகர் ஜீவாவின் ‘தலைவர் தம்பி தலைமையில்' ரிலீஸ்

Published on

நடிகர் ஜீவா நடித்த ‘தலைவர் தம்பி தலைமையில்' திரைப்படம் ஜனவரி 30 ஆம் தேதி வெளியாகயுள்ளது. ஃபேலிமி என்ற மலையாளப் படத்தின் மூலம் பிரபலமான நிதிஷ் சஹாதேவ் இயக்கத்தில் ஜீவா நடித்திருக்கும் படம் ‘தலைவர் தம்பி தலைமையில்'... முழுக்க முழுக்க காமெடி கலந்த படமாக உருவாகி இருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் , படத்தை ஜனவரி 30 ஆம் தேதி வெளியிட இருப்பதாக பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com