பைசன்" படப்பிடிப்பு வீடியோக்களை வெளியிட்ட நடிகர் "துருவ் விக்ரம்"
பைசன் திரைப்படம் வெளியாகி ஒரு வாரம் நிறைவடைந்த நிலையில், நடிகர் துருவ் விக்ரம் படப்பிடிப்பின் போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகளை வெளியிட்டுள்ளார்.
அர்ஜுனா விருது வென்ற தூத்துக்குடியைச் சேர்ந்த கபடி வீரர் மணத்தி கணேசன் வாழ்க்கையை அடிப்படையாக வைத்து, எடுக்கப்பட்ட இப்படம் அனைவரிடமும் நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது
Next Story
