புகழ்பெற்ற பத்ரிகா கேட்டில் நடிகர் "தனுஷ்", நடிகை "கிருத்தி சனோன்" வீடியோ போஸ்
புகழ்பெற்ற பத்ரிகா கேட்டில் நடிகர் "தனுஷ்", நடிகை "கிருத்தி சனோன்" வீடியோ போஸ் , ஜெய்ப்பூரில் உள்ள புகழ்பெற்ற பத்ரிகா கேட்டின் முன் நின்று, நடிகர் தனுஷ் மற்றும் நடிகை கிருத்தி சனோன் போஸ் கொடுத்த வீடியோ இணையத்தில் பரவி வருகிறது.
தனுஷ் மற்றும் கிருத்தி சனோன் நடிப்பில் வெளியாகியிருக்கும் பாலிவுட் திரைப்படம் "தேரே இஷ்க் மே", மூன்றே நாளில் ஹிந்தியில் மட்டும் 50 கோடிக்கு மேல் வசூல் ஈட்டியது.
இந்நிலையில் ஜெய்ப்பூரில் உள்ள தியேட்டரில், ரசிகர்களுடன் படக்குழுவினர் படத்தை பார்த்தனர். இதை தொடர்ந்து பத்ரிகா கேட் முன், தனுஷ் மற்றும் கிருத்தி சனோன் போஸ் கொடுத்தனர்.இந்த வீடியோக்களை, தற்போது ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்
Next Story
