மறைந்த நடிகர் டேனியல் பாலாஜி பற்றி பாடகி கல்பனா சொன்ன சுவாரசிய தகவல்

x

வேட்டையாடு விளையாடு, காக்க காக்க படங்கள்ல மிரட்டலான வில்லன் கதாபாத்திரத்துல நடிச்சு எல்லாரையும் கதிகலங்க வச்சவரு நம்ம டேனியல் பாலாஜி...

சினிமாவையும் ஆன்மீகத்தையும் காதலிச்சு வந்த டேனியல் பாலாஜி கடந்த வருஷம் மாரடைப்பால மரணமடைஞ்ச செய்தி ரசிகர்கள சோகத்துல ஆழ்த்துச்சு...ஒரு மாபெரும் கலைஞன தமிழ் சினிமா இழந்துருக்கு...

இந்த நிலைல டேனியல் பாலாஜி நடிச்ச கடைசி படமான ஆர்.பி.எம்-ட்ரைலர் வெளியீட்டு விழா நடந்துச்சு...

அதுல பேசுன பாடகியும் படத்தோட தயாரிப்பாளருமான கல்பனா, தான் இறக்குறதுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடி, இதுதான் தன்னோட கடைசி படமா இருக்கும்னும்..இதுக்கப்றம் முழு ஆன்மீகவாதியா மாறப் போறதாவும் அவர் தன்கிட்ட சொன்னதா பகிர்ந்துருக்காங்க...ஆனா எதிர்பாராத விதமா அவர் இறந்துட்ட நிலைல...படப்பிடிப்புல தளத்துல அவரோட நடிப்ப பார்த்து தான் நடிக்க கத்துக்கிட்டதா நெகிழ்ச்சி தெரிவிச்சாங்க...


Next Story

மேலும் செய்திகள்