மன்மத ராசா பாடலுக்கு ஆட்டம் போட்ட சாயா சிங்..

திருடா திருடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சாயாசிங்..
மன்மத ராசா பாடலுக்கு ஆட்டம் போட்ட சாயா சிங்..
Published on: 

திருடா திருடி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் சாயாசிங்.. தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வரும் அவர் 17 ஆண்டுகளுக்கு பிறகு மன்மத ராசா பாடலுக்கு நடன இயக்குனர் சிவசங்கருடன் நடனமாடி அதனை ரசிகர்களுடன் பகிர்ந்துள்ளார்

X