Actor Bala helps disabled person | Chennai | "என் மீதான புகார்களுக்கு விளக்கம் தருவேன்" -நடிகர் பாலா
தன் மீது வைத்த குற்றச்சாட்டுகளுக்கு விரைவில் விளக்கம் தருவேன் என நடிகர் பாலா தெரிவித்துள்ளார். தான் சாகும் வரை மற்றவர்களுக்கு உதவி செய்து கொண்டே தான் இருப்பேன் எனவும் உறுதிபட கூறியுள்ளார்.
Next Story
