Actor Bala | Gandhi Kannadi | கன்னத்தை பிடித்து கண்ணீர் விட்ட பாட்டி.. சட்டென மாறிய பாலா முகம்
முதியவர்களுடன் 'காந்தி கண்ணாடி' படம் பார்த்து நெகிழ்ந்த பாலா
தான் நடித்த காந்தி கண்ணாடி படத்தை ஈரோட்டில் ஆதரவற்ற முதியவர்களுடன் சேர்ந்து நடிகர் பாலா பார்த்து ரசித்தார்.
படம் முடிந்த பிறகு முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் கைகளை பற்றிகொண்டு, சூப்பராக இருந்தது என கண்ணீர் சிந்தியதை பார்த்து பாலா நெகிழ்ந்துபோனார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய பாலா, கடைசி வரை அரசியல் வரும் நோக்கம் இல்லை எனவும், சம்பாதிக்கும் பணத்தை வைத்து நல்லது செய்வது தான் நோக்கம் எனவும் தெரிவித்தார்.
Next Story
