நடிகர் அருண் விஜய் டபுள் ஆக்ஷனில் நடிக்கும் 'ரெட்ட தல' ரிலீஸ்
கிரிஷ் திருக்குமரன் இயக்கத்துல, நடிகர் அருண் விஜய் நடிச்ச "ரெட்ட தல" படம், டிசம்பர் 18ம் தேதி ரிலீஸ் ஆக இருக்கு. stylish action and romance கலந்த colorful entertainer ஆக உருவாகி இருக்குற இந்த படத்துல, அருண் விஜய் டபுள் ஆக்ஷன்ல நடிச்சு இருக்காரு. அருண் விஜய்க்கு ஜோடியா சித்தி இத்னானி (Siddhi Idnani) நடிச்சு இருக்காங்க. கூடவே தான்யா ரவிச்சந்திரன், ஹரீஷ் பேரடி (Hareesh Peradi), யோகேஷ் சாமி உள்ளிட்ட பலரும் முக்கியமான ரோல்ல நடிச்சு இருக்காங்க. Demandi Colony 2, Chennai City Gangster படங்கள ஹிட் அடிச்ச, தயாரிப்பாளர் பாபி பாலச்சந்திரனோட, BTG Universal நிறுவனத்துக்கு இது 3வது படமா பெரிய பட்ஜெட்ல உருவாகி இருக்குறதுனால, ரசிகர்கள் கிட்ட இந்த படம் ரொம்பவும் எதிர்பார்ப்ப ஏற்படுத்தி இருக்கு.
Next Story
