அதிக சம்பளம் பெறும் பிரபலங்களின் பட்டியலில் நடிகர் அக்‌ஷய் குமார்

உலக அளவில் அதிக வருமானம் ஈட்டும் ஆண் பிரபலங்கள் என்ற ஃபோர்ப்ஸின் பட்டியலில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் இடம்பெற்றுள்ளார்.
அதிக சம்பளம் பெறும் பிரபலங்களின் பட்டியலில் நடிகர் அக்‌ஷய் குமார்
Published on

உலக அளவில் அதிக வருமானம் ஈட்டும் ஆண் பிரபலங்கள் என்ற ஃபோர்ப்ஸின் பட்டியலில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் இடம்பெற்றுள்ளார். இந்தாண்டுக்கான பட்டியலில் தி ராக் என்று அழைக்கப்படும் டுவேன் ஜான்ஸன் முதலிடத்தில் உள்ளார். இவரது ஆண்டு வருமானம் 87.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இந்நிலையில் இந்த பட்டியலில், நடிகர் அக்‌ஷய் குமார், 48.5 மில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானத்துடன், 6வது இடத்தை பிடித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com